கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் உள்ள மருத்துவருக்கு கத்திக் குத்து!
கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் உள்ள மருத்துவருக்கு கத்திக் குத்து!
சென்னை 13 நவம்பர் 2024 சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவின் மருத்துவர் பாலாஜி அவர்களை கத்தியால் குத்தியதால் படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
புற்றுநோய் சிகிச்சைக்காக கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவின் அனுமதிக்கப்பட்ட தனது தாயை
அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி விக்னேஷ் என்பவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் சரமாரியாக குத்தியதாக தெரிகிறது.
கழுத்தில் காயமடைந்த அந்த மருத்துவர் பாலாஜி தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது தொடர்பாக கத்தியால் குத்திய நபரை கைது செய்யப்பட்டனர்.

