அவதார் 3′ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !!

அவதார் 3′ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !!

சென்னை 12 நவம்பர் 2024 ‘ஜேம்ஸ் கேமரூனின் அவதாரத்தின் புதிய கான்செப்ட் ஆர்ட்: பயர் அண்ட் ஆஷ் பற்றி முதலில் பாருங்கள்’ என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.

இதனுடன், அவதார் 3 வெளியீட்டு தேதியையும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

திரைப்படம் டிசம்பர் 19, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும்.

அவதார்: பயர் அண்ட் ஆஷ்” பற்றி  ஜேம்ஸ் கேமரூன் பேசும் போது…

மூன்றாம் பாகத்தில் பண்டோரா உலகில் இரண்டு புதிய கலாச்சாரங்களை அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்திருந்தார்.

அவதார் 3ல் நெருப்பு ஒரு குறியீட்டு நோக்கத்தைக் கொண்டுள்ளது என்றும், அந்தக் கருத்தைச் சுற்றி குறிப்பாக ஒரு கலாச்சாரம் பின்னப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இதற்கு முன் 2022-ம் ஆண்டு வெளியான ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://x.com/DisneyD23/status/1855345037753876765?t=ET8Bs1X8rSK_NEMJPhiIZg&s=19