கிண்டி பல்நோக்கு மருத்துவமனையிங புற்றுநோய் தலைமை மருத்துவர் டாக்டர். பாலாஜி தாக்கப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது  டாக்டர். திருமதி. லைஃப்தமிழிசை செளந்தரராஜன் !!

கிண்டி பல்நோக்கு மருத்துவமனையிங புற்றுநோய் தலைமை மருத்துவர் டாக்டர். பாலாஜி தாக்கப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது  டாக்டர். திருமதி. லைஃப்தமிழிசை செளந்தரராஜன் !!

சென்னை 13 நவம்பர் 2024 ருமனி மருத்துவமனையில் ஒரு அரசு மருத்துவ தாக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கக் கூடியது தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது என்பதையே இது காட்டுகிறது.

மருத்துவர்கள் அனைத்து நோயாளிகளையும் பாகுபாடற்ற மனநிலையிலேயே சிகிச்சை அளிக்கிறார்கள்.

நோயாளியின் உறவினர்கள் தங்கள் உறவினர்கள் நோயோடு போராடுகிறார்கள் என்ற வேதனை அவர்களுக்கு இருக்கலாம்.

ஆனால் அது மருத்துவர்களை தாக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கக் கூடாது.

மருத்துவர்களுக்கு நோயாளிகளுக்கும் நோயாளிகளின் உறவினருக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்.

ஆனால் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது என்பது வேதனை.

மருத்துவர் இதய நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து இருக்கிறார்.

அவர் பூரண குணமடைய வேண்டும் என்று பிராத்திக்கிறேன்…

மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்…

Related Posts