திருட்டு வழக்கில் பாஜக மாவட்ட செயலாளர் மற்றும் அவருடைய சகோதரர் கைது.!

சென்னை 08 அக்டோபர் 2022 திருட்டு வழக்கில் பாஜக மாவட்ட செயலாளர் மற்றும் அவருடைய சகோதரர் கைது.!

விருதுநகர் ‌ஸ்ரீவில்லிபுத்தூர் டிராக்டர் ட்ரெய்லரை திருடியதாக
பாஜக மாவட்ட செயலாளர் மற்றும் அவரது தம்பி கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திரூக்கோவிலுக்கு சொந்தமான திருப்பாற்கடல் பகுதி புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இதில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர் டிரைலரை திருடியதாக பாஜக அமைப்புசாரா தொழிலாளர் அமைப்பின் மாவட்ட செயலாளர் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டனர்.

Related Posts